வெப் தொடரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திரையரங்குகள் மூடலால் தற்போது வெப் தொடர்களின் வரத்து அதிகரித்துள்ளது.
வெப் தொடரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
வெப் தொடரில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
திரையரங்குகள் மூடலால் தற்போது வெப் தொடர்களின் வரத்து அதிகரித்துள்ளது. சூர்யா, பாபி சிம்ஹா, தமன்னா, காஜல் உள்ளிட்ட பலரும் வெப் தொடர்களில் நடித்த நிலையில், தற்போது, எஸ்.ஜே.சூர்யாவும் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திகில் கதையம்சம் கொண்ட இந்த தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்