சாய் பல்லவியின் மேலும் ஒரு பாடல் சாதனை - 250 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்

நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
சாய் பல்லவியின் மேலும் ஒரு பாடல் சாதனை - 250 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்
x
நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. "சாரங்க தரியா" என்ற இந்த பாடலில் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல், 250 மில்லியன் பார்வைகளை கடக்கும் சாய் பல்லவியின் 3ஆவது பாடலாகும். ஏற்கனவே ரவுடி பேபி, வச்சிந்தே ஆகிய பாடல்கள் 250 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்