விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "BEAST"

Thalapathy65 இன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
x
Thalapathy65 இன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.  ஆக்ஷன் படமான இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் ஒளிப்பதிவை கையாள்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்