சிம்புவின் "மாநாடு" பாடல் டீசர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தின், பாடல் டீசர் வெளியாகி உள்ளது.
சிம்புவின் மாநாடு பாடல் டீசர் வெளியீடு
x
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தின், பாடல் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், நடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்