ராஜமவுலி இயக்கும் "ஆர்ஆர்ஆர்" திரைப்படம் - ஜூலை 1 முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.
x
ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரப் போராட்ட களத்தை மையமாக வைத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். ராஜமவுலி இயக்கி வரும் இந்த படம், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள காட்சிகளை ஜூலை 1ஆம் தேதி முதல் படமாக்க திட்டமிட்டிருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்