ஜகமே தந்திரம் ட்ரைலர் தழுவல்; நைஜீரிய சிறுவர்கள் அசத்தில் - வியக்கவைக்கும் காணொலி
பதிவு : ஜூன் 09, 2021, 12:10 PM
நைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நைஜீரிய சிறுவர்கள் உருவாக்கியுள்ள ஜகமே தந்திரம் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த ட்ரைலர் நாடு, மொழியை கடந்து பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் ஜகமே தந்திரம் ட்ரைலரை அப்படியே தத்ரூபமாக தழுவி நைஜீரிய சிறுவர்கள் காணொலியை உருவாக்கியுள்ளனர். வசனம், எழுத்தைகூட அசலாக பதிவு செய்திருக்கும் சிறுவர்களின் அபார திறனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1839 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

42 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

16 views

பிற செய்திகள்

தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் யானை கூட்டம் - தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர்

சீனாவில் யுனான் மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக இடம்பெயர்ந்து வரும் ஆசிய யானை கூட்டம், தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

9 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

16 views

விண்வெளி நிலைய கட்டுமான பணியில் சீனா - பயிற்சி பெற்ற 3 வீரர்களை அனுப்பியது

விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் சீனாவிலிருந்து, விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

5 views

தடுப்பூசி போட்டால் ஐஸ்கிரீம்..! - எந்த நாட்டில் ?

தடுப்பூசி போட்டால் ஐஸ்கிரீம்..! - எந்த நாட்டில் ?

5 views

இன்கா பழங்குடி மக்களின் சாதனை முயற்சி.. 500 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம்

தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள 500 ஆண்டு பழமையான, கயிற்றாலான பாலத்தை பழங்குடி மக்கள் பழுது நீக்கி, சீரமைத்துள்ளனர். இதைப் பற்றி ஒரு தொகுப்பு.

19 views

பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரிப்பு... "டெல்டா ரக கொரோனா வைரஸ் தான் காரணம்"

பிரிட்டனில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதனன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.