தனுஷின் 'தி கிரே மேன்' படப்பிடிப்பு நிறைவு
பதிவு : ஜூன் 08, 2021, 07:16 PM
தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில், நடிகர் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸூம் நடித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.