இளையராஜா, மணிரத்னம் பிறந்த தினம் - தமிழ் சினிமாவின் மேஜிக் கூட்டணி
பதிவு : ஜூன் 02, 2021, 09:14 AM
தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். இருவரும் இணைந்து அளித்த சிறந்த படைப்புகள் பற்றிய தொகுப்பு.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1839 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

39 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

8 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 287 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

5 views

விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க மாநில பணிக்குழு

வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மாநில அளவிலான பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

22 views

"பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

20 views

27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 views

"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

15 views

தடுப்பூசி செலுத்துவதில் முதல் 10 மாநிலங்கள் - முதல்முறையாக டாப் 10ல் தமிழகம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு தழுவிய அளவில் முதன் முறையாக முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை தற்போது பார்க்கலாம்...

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.