ஜகமே தந்திரம்' டிரைலர் வெளியீடு - "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா"

நடிகர் தனுஷ் நடித்துள்ள "ஜகமே தந்திரம்" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு - சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா
x
 கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதையடுத்து, படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்