3 வயது குழந்தையின் அழகிய பாடல்; ட்விட்டரில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்

மலையாள கதாசிரியர் விவேக் ரஞ்சித்தின் 3 வயது மகள் 99 சாங்ஸ் படத்தின் பாடலை பாடும் அழகிய காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
3 வயது குழந்தையின் அழகிய பாடல்; ட்விட்டரில் பகிர்ந்த  ஏ.ஆர். ரஹ்மான்
x
மலையாள கதாசிரியர் விவேக் ரஞ்சித்தின் 3 வயது மகள் 99 சாங்ஸ் படத்தின் பாடலை பாடும் அழகிய காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். 99 சாங்ஸ் திரைப்படத்தில்  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஷ்ரேயா கோஷல் பாடிய "ஆகாய நீலங்களில்" பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், மலையாள கதாசிரியர் விவேக் ரஞ்சித், தனது 3 மகள் இந்த பாடலை பாடும் காணொலியை ட்விட்டரில் வெளியிட்டார். தற்போது அந்த காணொலியை ஏ.ஆர். ரஹ்மானும் தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்