சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் உதவி - பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தகவல்

சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் உதவி - பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தகவல்
x
சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரனோவின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மே 31ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறாது என தெரிவித்தார். சினிமா மற்றும் சின்னதிரை தொடர்புடைய எந்த நிகழ்விலும் திரைப்பட துறையினர் ஈடுபட எனவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்