சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' ஓடிடியில் வெளியீடு
பதிவு : மே 04, 2021, 03:53 PM
நடிகர் சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மல்யுத்தத்தை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த படமாக சுமோ உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6248 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

923 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

308 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

99 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

10 views

பிற செய்திகள்

நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை த்ரிஷா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவை பூர்விமாக கொண்ட த்ரிஷா 1983ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.

13 views

இன்று - நடிகர் அஜித் - 50வது பிறந்த நாள்... சோதனைகளைக் கடந்து சாதித்த நட்சத்திரம்

தல என்று ரசிகர்களால் ப்ரியமுடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள் இன்று.

253 views

காட்சிகளின் கதாநாயகன் பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்

தமிழ்த் திரை உலகின் முன்னணி இயக்குநர் கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் திரை உலக பயணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....

65 views

கே.வி.ஆனந்த் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - "மிக சீக்கிரமாக போய்விட்டார்"

கே.வி.ஆனந்த் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - "மிக சீக்கிரமாக போய்விட்டார்" இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

57 views

கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்களின் இரங்கல்

கே.வி.ஆனந்த் மறைவிற்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

27 views

குணச்சித்திர நடிகர் செல்லத்துரை காலமானார்

பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.