விஜய் சேதுபதியின் 'லாபம்' பட பாடல் சாதனை

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தின் யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது
விஜய் சேதுபதியின் லாபம் பட பாடல் சாதனை
x
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தின் யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. லாபம் திரைப்படம் ரம்ஜான் அன்று திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்