மார்வெல்-ன் ஆசிய சூப்பர் ஹீரோ படம் - ஷாங்ச்சி படத்தின் டிரெய்லர் வெளியீடு

மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆசிய சூப்பர் ஹீரோ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மார்வெல்-ன் ஆசிய சூப்பர் ஹீரோ படம் - ஷாங்ச்சி படத்தின் டிரெய்லர் வெளியீடு
x
மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆசிய சூப்பர் ஹீரோ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல், சாங் - ச்சி என்ற பெயரில் சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கியுள்ளது. குங்பூ கலையை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ள இந்த படம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்