அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் - 3-டி தொழில்நுட்ப உதவியுடன் தலைப்பு வெளியீடு

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை 3டி தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது.
அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் - 3-டி தொழில்நுட்ப உதவியுடன் தலைப்பு வெளியீடு
x
அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை 3டி தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது. ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் அடுத்ததாக இயக்கும் படத்தில் அருண் விஜய், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதன்முறையாக 3-டி மேப்பிங் தொழில்நுட்ப உதவியுடன் பிரபல தனியார் சொகுசு விடுதியின் கட்டடத்தில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. தேசிய கொடியை ஒளிரவிட்ட பின்னர், பார்டர் என்ற தலைப்பை படக்குழு வெளியிட்டது.


Next Story

மேலும் செய்திகள்