பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஜெய் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

நடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஜெய்  - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
நடிகர் ஜெய் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை   சிவசிவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதனை அவரது ரசிகர்கள் வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்,.நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்