என்ஜாய் என்ஜாமி 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளிவந்த 'என்ஜாய் என்ஜாமி' பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
என்ஜாய் என்ஜாமி 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை
x
தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளிவந்த  'என்ஜாய் என்ஜாமி' பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப்பாடலை இயக்குநர் சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார். அறிவின் வரிகளில் பாடகி தீ-யின் தீ குரலில் தனிபாடலாக வெளிவந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்