'தளபதி 65' - விஜய்க்கு ஜோடியான பூஜா ஹெக்டே
பதிவு : மார்ச் 25, 2021, 09:49 AM
விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் 65வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு புதிய தகவலை வெளியிட்டது. இதன்படி தெலுங்கில் மிகவும் பிரபலமான பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

2700 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

669 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

270 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

215 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

181 views

பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

52 views

பிற செய்திகள்

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - அபராதம் விதித்து அதிரடி

பழனியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியவில்லை என சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

437 views

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' - கதாப்பாத்திரங்கள் குறித்த வீடியோ வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

98 views

வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனமாடிய நடிகை இஷா கோபிகர்

என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

72 views

'பொல்லாதவன்' முதல் 'அசுரன்' வரை - வெற்றிப்பாய்ச்சலில் அசுரர் கூட்டணி

அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்... அவர்களது வெற்றிக் கூட்டணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

121 views

பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை - மேடையில் கண்கலங்கிய கங்கனா ரனாவத்

இயக்குனர் விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை என கூறி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண்கலங்கி உள்ளார்.

1900 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.