பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ள அமீர் கான், சமீப நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கோரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்