விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை - மேடையில் கண்கலங்கிய கங்கனா ரனாவத்
பதிவு : மார்ச் 23, 2021, 06:03 PM
இயக்குனர் விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை என கூறி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண்கலங்கி உள்ளார்.
இயக்குனர் விஜய் அளவிற்கு தமது திறமையை எவரும் அங்கீகரித்ததில்லை என கூறி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண்கலங்கி உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்குனர் எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படம் உருவாகியுள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகை கங்கனாவின் பிறந்த நாளான இன்று, சென்னை எம்ஆர்சி நகரில் வைத்து நடைபெற்ற விழாவில், தலைவி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக படகுழுவினருடன் கேக் வெட்டி நடிகை கங்கனா தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

604 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

119 views

பிற செய்திகள்

"மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்க" - முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் வழக்கு

யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப் படத்தை மறு தணிக்கை செய்து சர்ச்சையான காட்சிகளை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

91 views

அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான பாடல் "கிரிமினல் க்ரஸ்" நல்ல வரவேற்பை பெற்று உள்ளது

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் குரலில், உருவாகி உள்ள 'கிரிமினல் க்ரஸ்' பாடல், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

30 views

மார்வெல்-ன் ஆசிய சூப்பர் ஹீரோ படம் - ஷாங்ச்சி படத்தின் டிரெய்லர் வெளியீடு

மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆசிய சூப்பர் ஹீரோ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

11 views

"விவேக் போன்ற கலைஞர்கள் உருவாக வேண்டும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

193 views

'சின்ன கலைவாணர்' என்றழைக்கப்பட்டவர் விவேக் - முத்திரை பதித்த 30 ஆண்டு கால திரைப்பயணம்

நடிகர் விவேக்கின் திரையுலக பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.

189 views

அனைத்து ஊர் பாஷைகளும் அத்துப்படி... மொழிநடையில் வெளுத்து வாங்கிய விவேக்...

இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கும் நடிகர் விவேக் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்...

221 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.