எட்டுதிக்கும் எதிரொலிக்கும் என்ஜாய் எஞ்சாமி
பதிவு : மார்ச் 20, 2021, 02:21 PM
இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வரும் என்ஜாய்... எஞ்சாமி பாடல், அமுல் கூப் கார்ட்டூனில் இடம்பெற்று தேசிய அளவில் தடம் பதித்துள்ளது
இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வரும் என்ஜாய்... எஞ்சாமி பாடல், அமுல் கூப் கார்ட்டூனில் இடம்பெற்று தேசிய அளவில் தடம் பதித்துள்ளது. அந்த பாடலில், அப்படி என்னதான் இருக்கிறது?. பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

என்ஜாய்... எஞ்சாமி...  கடந்த சில வாரங்களாக பல தரப்பட்ட மக்களும் இந்த வரிகளைத்தான், தங்களை அறியாமலேயே முணுமுணுத்துக் கொண்டு உள்ளனர்.

எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடலை, ரவுடி பேபி புகழ் DHEE மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் தங்களது மயக்க வைக்கும் குரலில் பாடி, ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளனர். 

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலில், நாட்டுப்புற இசை மற்றும் ராப் இசை ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்பட்டு உள்ளது. 

குக்கூ குக்கூ... தாத்தா தாத்தா களவெட்டி என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் பொதுவுடைமை தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

664 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

498 views

இந்தியன் 2 படம் - இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - நீதிபதிகள்

இந்தியன்-2 படம் தொடர்பான பிரச்னைக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சங்கர் தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

247 views

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி, மருத்துவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

66 views

விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

155 views

"மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்க" - முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் வழக்கு

யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப் படத்தை மறு தணிக்கை செய்து சர்ச்சையான காட்சிகளை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

119 views

அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான பாடல் "கிரிமினல் க்ரஸ்" நல்ல வரவேற்பை பெற்று உள்ளது

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் குரலில், உருவாகி உள்ள 'கிரிமினல் க்ரஸ்' பாடல், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.