10 கோடி பார்வைகளை பெற்ற 'செல்லம்மா' - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
10 கோடி பார்வைகளை பெற்ற செல்லம்மா - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
x
நடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியிருந்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அனிருத்தின் மற்றொரு செஞ்சூரி என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்