மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
542 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
76 viewsஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
13 views99 சாங்ஸ் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஹாலிவுட்டில் படம் தயாரிப்பேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
19 viewsநடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "என் ராசாவின் மனசிலே".
32 viewsஅந்நியன் பட விவகாரம் தொடர்பாக, பிரபல இயக்குநர் ஷங்கருக்கு, படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
37 viewsஅருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை 3டி தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது.
70 viewsமகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்
37 views