மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
518 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
477 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
49 viewsகர்ணன் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுத்துள்ள படம் எனவும், இது கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 viewsஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் நடித்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 viewsபிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன் ,மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
115 viewsசின்னதம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை அந்த படத்தின் நடிகையான குஷ்பு நினைவு கூர்ந்துள்ளார்.
20 viewsஎன்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு
45 viewsகர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
54 views