ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
379 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
164 viewsதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
92 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
27 viewsசென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
612 viewsமைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
92 viewsநடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
53 viewsநடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.
341 viewsவலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
94 viewsசின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
13 views