உடல்மெலிந்த தோற்றத்தில் நடிகர் வடிவேலுவின் புதிய புகைப்படம்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
உடல்மெலிந்த தோற்றத்தில் நடிகர் வடிவேலுவின் புதிய புகைப்படம்
x
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள் மகேந்திரன், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, சந்தான பாரதி ஆகியோருடன் வடிவேலு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களில், உடல் மெலிந்த நிலையில், வடிவேலு காட்சி அளித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்