ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
421 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
64 viewsஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
87 viewsஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
127 viewsஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
29 viewsஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
80 viewsகிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.
807 viewsகங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது
47 views