இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் வேதா பாடல் - மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு
பதிவு : பிப்ரவரி 06, 2021, 08:54 AM
மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது, அறிவுச்சார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 நடிகர் விஜய்,விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திரைபடம் மாஸ்டர்... இத்திரைபடத்தின், இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் பாடல்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  இந்த பாடல்களின் உரிமையை "திங்க் மியூசிக்" நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக, அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் சம்மந்தபட்ட நிறுவனம் புகாரளித்தது.  இதன் அடிப்படையில் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

8 views

"கொண்டாடப்பட வேண்டிய படம் கர்ணன்" - உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

கர்ணன் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுத்துள்ள படம் எனவும், இது கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

43 views

7ம் வகுப்பு மாணவன் நடித்த முதல் படம் - ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் நடித்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

21 views

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன் ,மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

122 views

'சின்னதம்பி' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - படத்தை நினைவு கூர்ந்த நடிகை குஷ்பு

சின்னதம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை அந்த படத்தின் நடிகையான குஷ்பு நினைவு கூர்ந்துள்ளார்.

21 views

என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு

என்ன திட்டாதீங்க எப்போவ் - நடிகர் நட்டி டிவிட்டர் பதிவு

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.