சிலம்பரசனுடன் இணைந்த கௌதம் மேனன்
பதிவு : ஜனவரி 29, 2021, 04:12 PM
நடிகர் சிலம்பரசனும் - இயக்குநர் கவுதம் மேனனும் மீண்டும் கைகோர்த்துள்ளது, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் காணும் போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர். 

சிலம்பரசனை வைத்து இப்படியும் படம் எடுக்கலாம் என கவுதம் மேனன் ஒரு வழியை காட்ட, படத்தில் கார்த்திக்காக வாழ்ந்து இருப்பார் சிலம்பரசன்.

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி பற்றி மீண்டும் பேச காரணம், வேல்ஸ் நிறுவனம் வியாழக் கிழமை இரவு வெளியிட்ட மெகா அறிவிப்புதான்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி, மீண்டும் இணைவதாக அந்த நிறுவனம் அறிவித்ததில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. 

இவர்கள் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், இன்னமும் இந்த கூட்டணி மீது ஒரு ஈர்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அது கடந்த வருடம் வெளியான கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்திலும் உணரப்பட்டது. 

அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்த சிலம்பரசனுக்கும், தற்போது அப்கிரேடாகியுள்ள சிலம்பரசனுக்கும் வித்தியாசங்கள் பல. 

உடல் பருமனை குறைத்தது மட்டுமல்ல, தொழில் ரீதியிலும் தன்னை மாற்றியுள்ளார். 

"அவர் படமா நிச்சயம் லேட்டாகும்" என இருந்த கதையை எல்லாம், ஈஸ்வரன் படப்பிடிப்பு மூலம் மாற்றி எழுதிவிட்டார். 

மாநாடு படத்தில் மாஸாக கவனத்தை செலுத்தி வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் படு பிஷியாகிவிட்டார். 

ஆனாலும் "ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே" என்ற நினைக்கையில்தான் சரியான நேரத்தில் கைகோர்த்துள்ளார் கவுதம் மேனன். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

424 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

223 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

100 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் டீசர் வெளியீடு - ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

102 views

நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஸ்னீக் பீக் - எஸ்.ஜே .சூர்யாவின் வசனத்திற்கு வரவேற்பு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

151 views

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

29 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

80 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

807 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.