'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
மாஸ்டர் மேக்கிங் வீடியோ
x
இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உருவாக்கப்பட்ட விதம், இயக்குநர் லோகேஷ் ஒவ்வொரு காட்சியையும் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு எடுத்துக்கூறும் விதம், போன்ற பல காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன

Next Story

மேலும் செய்திகள்