நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
x
அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகைகள் ராதிகா சரத்குமார்,  ஐஷ்வர்யா ராஜேஷ்,  நடிகர்கள் சாந்தனு, கவுதம் கார்த்திக் ஆகியோ தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்