அருண் விஜய்யின் அடுத்த படப்பிடிப்பு நிறைவு
பதிவு : ஜனவரி 11, 2021, 04:18 PM
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் அருண் விஜய்க்கு 31ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். ஏற்கனவே அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் குற்றம் 23 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாக சைதன்யா, சாய் பல்லவியின் 'லவ் ஸ்டோரி' - 'லவ் ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியீடு

தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் ஸ்டோரி. காதல் படமாக உருவாகியுள்ள இதனை, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஃபிடா திரைப்படத்தை இயக்கியவர். இந்நிலையில், லவ் ஸ்டோரி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இருவரும் நடன கலைஞர்களாக நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வரும் 14ல் ஓடிடியில் வெளியாகும் 'விருமாண்டி' - விருமாண்டி படம் உருவான காட்சிகள் வெளியீடு

நடிகர் கமல் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விருமாண்டி. இந்த படத்தின் கதை தொடர்பாக விமர்சனங்கள் கிளம்பிய போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு விருமாண்டி திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. வரும் 14ஆம் தேதி ஓடிடியில் விருமாண்டி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தின் டிரைலரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது படத்தின் மேக்கிங் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

'மாஸ்டர்' படக்குழு சாமி தரிசனம் - 'மாஸ்டர்' படம் வெற்றியடைய வேண்டுதல்

மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாஸ்டர் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்...

அருண் விஜய்யின் 'சினம்' டீசர் வெளியீடு

குமரவேலன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் குப்பத்து ராஜா, சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லல்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

257 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

207 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

171 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

140 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

72 views

பிற செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திருப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

823 views

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

கேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

67 views

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

260 views

நாற்காலி' திரைப்பட பாடல் வெளியீடு - பாடலை வெளியிட்டு முதலமைச்சர் மகிழ்ச்சி

இயக்குநர் அமீர் நடித்துள்ள நாற்காலி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் புகழை எடுத்துரைக்கும் விதமான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

37 views

'மாஸ்டர்' மேக்கிங் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

521 views

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.