வெளியானது 'கே.ஜி.எஃப்-2' டீசர் - ரசிகர்களுக்கு படக்குழு அளித்த இன்ப அதிர்ச்சி
பதிவு : ஜனவரி 08, 2021, 10:04 AM
இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் - 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் உருவாகி , தமிழ், தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என 4 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது கே.ஜி.எஃப் Chapter 1. 

இந்தப் படத்துக்கு அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ராக்கி பாய் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் 2ம் பாகத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியுள்ளது.

கதாநாயகன் யஷ்-ன் பிறந்தநாள் பரிசாக ஜனவரி 8ம் தேதி டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தில் டீசர் கசிந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, முதல் நாள் இரவே டீசரை வெளியிட்டது படக்குழு...

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

பிற செய்திகள்

'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் டீசர் வெளியீடு - ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

51 views

நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஸ்னீக் பீக் - எஸ்.ஜே .சூர்யாவின் வசனத்திற்கு வரவேற்பு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

68 views

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

24 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

79 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

804 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.