அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பில் மாற்றம்

கொரோனா அச்சம் காரணமாக அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஜித்தின் வலிமை படப்பிடிப்பில் மாற்றம்
x
அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பில் மாற்றம் 

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வலிமை படப்பிடிப்பில் சில காட்சிகளை சுவிட்சர்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அதில் மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பரத் - ஜனனி நடிக்கும் 'யாக்கை திரி' பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு  

நடிகர் பரத் நடிக்கும் யாக்கை திரி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதில் பரத்துக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார். இந்த படம் மூலம் சோனாக்‌சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகை தமிழில் அறிமுகமாக உள்ளார். இயக்குனர் பரத் மோகன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'முகிழ்'

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முகிழ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில், ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். 

தியானத்தில் ஈடுபட்ட நடிகை அமலாபால் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
 
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முகிழ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில், ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். 

Next Story

மேலும் செய்திகள்