"திரிஷ்யம் 2" படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
திரிஷ்யம் 2 படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில், மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் 2ஆம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்