ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - அப்பலோ மருத்துவமனை

ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது - அப்பலோ மருத்துவமனை
x
ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் நிலையில், ரத்த அழுத்தம் சீரானவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்