பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
பதிவு : டிசம்பர் 23, 2020, 12:27 PM
பிரசாத் ஸ்டூடியோ தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக இசை அமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதி தயார் என தெரிவித்தது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக இசை அமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது பொருட்களை மட்டும் எடுத்து கொள்ளகிறேன், என்றும் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இடத்திற்க்கு உரிமை கோரமாட்டேன் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

327 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

43 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

43 views

பிற செய்திகள்

குளிர்கால திருவிழா தொடக்கம்; கணவருடன் பங்கேற்ற நடிகை வித்யாபாலன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் குளிர்கால திருவிழா தொடங்கியுள்ளது.

16 views

யுவன் வெளியிட்ட 'வலிமை' அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்து நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

22 views

'ஏலே' படம் வெளியீட்டில் சிக்கல் - உரிமையாளர்களை கண்டிக்கும் பாரதிராஜா

ஏலே படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையை படத்தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

17 views

கார்த்தியின் சுல்தான் திரைப்படம் - ஜெய் சுல்தான் பாடல் நாளை வெளியீடு

நடிகர் கார்த்தி நடித்துள்ள, சுல்தான் படத்தின் ஜெய் சுல்தான் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

52 views

ஆஸ்கரில் இருந்து வெளியேறியது 'ஜல்லிக்கட்டு'

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது.

130 views

"எந்த கட்சியிலும் இணைய தயார் ; எம்.பி. பதவி என்றால் உடனடியாக ஓகே"- நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால் எந்த கட்சியிலும் இணைய தயாராக உள்ளதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.