தியானம் செய்ய அனுமதி கோரி இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
தியானம் செய்ய அனுமதி கோரி இளையராஜா வழக்கு
x
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து, இளையராஜா வெளியேற வேண்டும் ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இட உரிமை தொடர்பாக இருதரப்புக்கு இடையேயான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து, ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்கவும், அங்கு தியானம் செய்ய அனுமதிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்