"ஆட்கள் தேவை" படத்தின் டிரெய்லர் - நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்
பதிவு : நவம்பர் 22, 2020, 01:09 PM
ஆட்கள் தேவை என்ற படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆட்கள் தேவை என்ற படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் சக்தி சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில், அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

15 views

மாஸ்டர் படம் பார்த்த '96' இயக்குனர்

புதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

20 views

ஊரடங்கில் முடங்கிய திரைத்துறை - ஓராண்டுக்கு பிறகு வெளியான மெகா பட்ஜெட் படம்

சரியாக ஓராண்டு கழித்து மெகா பட்ஜெட் படமான மாஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என தியேட்டர் ஊழியர்கள் நம்புகின்றனர். அது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

616 views

"மாஸ் ஆக உள்ளது மாஸ்டர்" - நடிகர் சூரி கருத்து

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது.

334 views

உற்சாக வரவேற்புடன் வெளியானது 'மாஸ்டர்' - விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியானது.

79 views

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியீடு - திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.