எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய்?

நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்காக, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய்?
x
நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்காக, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவோர் பட்டியலில் பேரரசு, மகிழ் திருமேனி, நெல்சன், மோகன் ராஜா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான குஷி படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிட த்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்