'ஜகமே தந்திரம்' படத்தின் புஜ்ஜி பாடல் வெளியீடு - தனுஷ் படத்தில் அனிருத் பாடிய பாடல்

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வெளியீடு - தனுஷ் படத்தில் அனிருத் பாடிய பாடல்
x
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் பாடிய புஜ்ஜி என்ற அந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்