திரைப்படமாகிறதா ரஜினியின் வாழ்க்கை? - தனுஷை நடிக்க வைக்க லிங்குசாமி திட்டம்

நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டுள்ளார்.
திரைப்படமாகிறதா ரஜினியின் வாழ்க்கை? - தனுஷை நடிக்க வைக்க லிங்குசாமி திட்டம்
x
நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள லிங்குசாமி, ரஜினியின் வாழ்க்கையை படமாக்கினால் மக்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும் என்றும், அவரது வாழ்க்கை வரலாறு, முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் லிங்குசாமி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்