5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
5 மொழிகளில் சிம்புவின் ஈஸ்வரன் - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு
x
அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ அளவிற்கு குறைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கலன்று படம் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்