அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
இவர் தற்போது செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து, தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

Next Story

மேலும் செய்திகள்