"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்
x
சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.  வரும்  26 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓடிடியில் சூர‌ரை போற்று டிரைலர் வெளியிட உள்ளதாகவும்  வீடியோ பதிவு மூலம் சூர்யா அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்