நலமுடன் இருக்கிறார் நடிகர் கவுண்டமணி - சமூக வலை தளங்களில் தவறான தகவல்
பதிவு : அக்டோபர் 24, 2020, 09:16 AM
நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி முழுஉடல்நலத்துடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் நீண்டகாலம் கோலோய்ச்சியவர் நடிகர் கவுண்டமணி. மிகப்பெரிய ஹீரோக்களுடன் அவர்களையே கலாய்த்து நடிக்கும் இவரது பாணி இன்று வரையிலும் ரசிக்கப்படுகிறது. செந்திலும் கவுண்டமணியும் இணைந்து நடித்த காட்சிகளுக்கு வயது வித்தியாசம் பாராமல் ரசிகர்கள் உள்ளனர். வயது காரணமாக திரைப்படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டாலும், அவ்வப்போது வெள்ளித்திரையில் முகம் காட்டி வருகிறார் கவுண்டமணி. இந்நிலையில் அவர் நல்ல உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது. இது தொடர்பாக சென்னை காவல்துறையில் கவுண்டமணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் - யாருக்கு வாய்ப்பு?

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை தந்தி டிவி ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...

2 views

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

142 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

108 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்

சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

22961 views

கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.

65 views

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.