நடிகை ஜோதிகா பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை ஜோதிகா தனது 42ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்தியில் "தோலி சஜே கி ரஹ்னா" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஜோதிகா, "வாலி" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
நடிகை ஜோதிகா பிறந்த நாள் - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
நடிகை ஜோதிகா தனது 42ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்தியில் "தோலி சஜே கி ரஹ்னா" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஜோதிகா, "வாலி" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஜோதிகா பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இதையடுத்து, இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜோதிகாவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்