"அத்தம்" -தெலுங்கு பட டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா - திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து கூறிய சூர்யா

அத்தம் என்ற தெலுங்கு படத்தின் டிரைலரை, நடிகர் சூர்யா தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்தம் -தெலுங்கு பட டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா - திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து கூறிய சூர்யா
x
அத்தம் என்ற தெலுங்கு படத்தின் டிரைலரை, நடிகர் சூர்யா தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்தம்  என்ற தெலுங்கு படம், மூன்று  வெவ்வேறு கதைப்பிரிவுகளை கொண்டதாகும். இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா, ரோகினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, அந்த பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்