"தள்ளி போகாதே" திரைபட டிரெய்லர் வெளியீடு - இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டார்

தள்ளிப் போகாதே திரைபடத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டார்.
தள்ளி போகாதே திரைபட டிரெய்லர் வெளியீடு - இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டார்
x
தள்ளிப் போகாதே திரைபடத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டார். நடிகர் அதர்வா மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தயாரான தள்ளிப் போகாதே திரைப்படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டுள்ளார். தெலுங்கில் வெளியான நின்னு கோரி திரைபடத்தின் தமிழ் ரிமேக்கான தள்ளி போகாதே படத்தை டிரைக்டர் கண்ணன் இயக்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்