திருமண பந்தத்தில் இணைந்த தொலைக்காட்சி நடிகை நிதிடாய்..

பிரபல தொலைக்காட்சி நடிகையான நிதிடாய், கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்ததாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
திருமண பந்தத்தில் இணைந்த தொலைக்காட்சி நடிகை நிதிடாய்..
x
பிரபல தொலைக்காட்சி நடிகையான நிதிடாய், கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்ததாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொரோனா பரவல் நேரம், ஆதலால் மிக எளிதாக திருமணத்தை நடத்தியதாகவும், ராணுவ அதிகாரி பரிக்‌ஷாத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்